பொதுமக்கள் கவனத்திற்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற CRL OP (MD). 15498 of 2024 etc., batch cases உத்தரவின் படி நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடட் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் (1 +44) முதலீடு செய்து பாதிக்கப்பட்டு இதுவரை மதுரை பொருளாதார குற்றபிரிவு குற்ற எண். 3/2023 சம்மந்தப்பட்ட வழக்கில் இதுவரை புகாரளிக்காத முதலீட்டாளர்கள் யாரேனும் இருப்பின் வருகின்ற 08.10.2025-ம் தேதிக்குள் மதுரை பொருளாதார குற்றபிரிவு அலுவலகத்திற்கு, காவல் துணைக்கண்காணிப்பாளர், பொருளாதார குற்றப் பிரிவு, நியோமேக்ஸ் (SIT), சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க் டவுன் பேருந்து நிலையம் அருகே, மதுரை-625017 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உரிய ஆவணங்களுடன் புகாரளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளிமாநிலங்களிலோ இருப்பின் eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் புகாரளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது 08.10.2025-ம் தேதிக்கு பின் கொடுக்கப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.
Kind attention is invited to the investors and depositors of Neomax Properties Pvt. Ltd. and its associate Companies (1+44) involved in Madurai EOW Cr.No. 3/2023. As per the orders of Hon'ble High Court of Madras, in CRL OP(MD).15498 of 2024 etc., batch cases, the Investors and depositors who have not given their complaints till now are requested to give complaints on or before 8th October 2025 to the Deputy Superintendent of Police, Economic Offences Wing, Neomax (SIT), Sankarapandiyan Nagar, Thapal Thanthi Nagar Extension, Near Park Town Bus Stand, Madurai-625017. Those Investors and Depositors who are residing abroad and in other state can give complaints along with relevant supporting documents through mail-id: eowmadurai2@gmail.com. Complaints received after 08.10.2025 will not be entertained.
The Economic Offences Wing is one of the important Special Units of the Police Department functioning in the State of Tamil Nadu as per G.O. Ms. No.1697, Home (Courts-2A) Department, dated: 24.12.1999.The Commercial Crime Investigation wing C.I.D. (CCIW CID) was constituted in G.O. M.S. No.170, Home Department dated: 20.01.1971 to investigate offences relating to defalcation of funds in Co-operative Societies.